மிக பாதுகாப்பு வசதியுடன் சொகுசான பயணம் தரும் புதிய டொயோட்டா கேம்ரி | New Toyota Camry - In Tamil

2019-01-30 1,837

9 ஏர்பேக்குகள் கூடிய எண்ணற்ற பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது புதிய டொயோட்டா கேம்ரி. லிட்டருக்கு 23 கிமீ வரை மைலேஜ் தரும் டொயோட்டா கேம்ரி கார் ரூ.36.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சொகுசான கார் மாடலை வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Videos similaires